• Phone Number
  • +1 647-836-0313

About Us

Markham Christian Worship Centre
About Us-Markham Christian Worship Centre

About Our Markham Christian Worship Centre


தேவனுடைய கிருபையால் 2001ம் ஆண்டு மார்க்கம் பிரதேசத்தில் தேவநாமத்தை மகிமைப்படுத்தும்படியாக மிகுந்த ஜெபத்துடனும் பிரயாசத்துடனும் தமிழ்த் திருச்சபை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.,


“நான் உங்களோடு இருக்கிறேன்” என்று வாக்குத்தத்தம் பண்ணின தேவன் ஆவியானவரின் அசைவினால் கர்த்தர்தாமே சபையை ஜனங்களுக்கு அடையாளம் காட்டி, கட்டி எழுப்பினதும் அல்லாமல் தேவன் விளைச்சலையும் கட்டளையிட்டார்.

காலம் நிறைவேறின போது சோதனைகள் வந்தது, வேதனைகள் வந்தது, மனம் தளர்ந்துபோகும் வேளையில் “மார்க்கம் கிறிஸ்தவ ஆராதனை ஸ்தலமும்” மலர்ந்தது.

  • உன் வெளிச்சத்தினிடத்திற்கு ஜாதிகளும் உதிக்கிற உன் ஒளியினிடத்திற்கு ராஜாக்களும் நடந்து வருவார்கள” ஏசாயா 60:03
  • என்ற பிரகாரமாக MCEC (Mennonite Church Eastern Canada) யுடன் இணைந்து சபை எழுந்து பிரகாசிக்கவும் தேவனின் நாமம் மகிமையடையும்படியாகவும் கிருபை செய்தார்.



LATE. PAS. SAVARIMUTHU JOSEPH

PAS. KAPILAN SAVARIMUTHU

PAS. JOSEPH BASTIYAMPILLAI
  • Address: 4581, 14th Ave, Markham ON, L3S 3K2
  • Phone: + 1 (647) 836 0313
  • Phone: + 1 (416) 918 03313
  • Phone: + 1 (647) 878 2349
  • Email: pastor.mcwc@gmail.com

Copyright @ 2020 By 3leader | All rights reserved.