Few Words About Us

Learn More

about us

தேவனுடைய கிருபையால் 2001ம் ஆண்டு மார்க்கம் பிரதேசத்தில் தேவநாமத்தை மகிமைப்படுத்தும்படியாக மிகுந்த ஜெபத்துடனும் பிரயாசத்துடனும் தமிழ்த் திருச்சபை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.,

“நான் உங்களோடு இருக்கிறேன்” என்று வாக்குத்தத்தம் பண்ணின தேவன் ஆவியானவரின் அசைவினால் கர்த்தர்தாமே சபையை ஜனங்களுக்கு அடையாளம் காட்டி, கட்டி எழுப்பினதும் அல்லாமல் தேவன் விளைச்சலையும் கட்டளையிட்டார்.

காலம் நிறைவேறின போது சோதனைகள் வந்தது, வேதனைகள் வந்தது, மனம் தளர்ந்துபோகும் வேளையில் “மார்க்கம் கிறிஸ்தவ ஆராதனை ஸ்தலமும்” மலர்ந்தது.

“உன் வெளிச்சத்தினிடத்திற்கு ஜாதிகளும் உதிக்கிற உன்
ஒளியினிடத்திற்கு ராஜாக்களும் நடந்து வருவார்கள” ஏசாயா 60:03

என்ற பிரகாரமாக MCEC (Mennonite Church Eastern Canada) யுடன் இணைந்து சபை எழுந்து பிரகாசிக்கவும் தேவனின் நாமம் மகிமையடையும்படியாகவும் கிருபை செய்தார்.

We Fight

Service Order

English Service (Sunday) : 4.30 pm

Tamil Service (Sunday) : 5.15 pm

Prayer (Tuesday) : 7.00 pm

Women’s Prayer (Thursday) : 7.30 pm (Zoom)

Bible Study (Friday) : 7.00 pm

Kids & Youth Ministry : 7.00 pm

Fasting & Prayer (Every Month 1st Saturday) : 10.00 am

Take Part of

our mission

Transformed by the love of God


    Inspired by the hope we find in Jesus


Called to action by the power of the Holy Spirit.